விவேக் - வடிவேலு நட்புக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.? | Vivek Vadivelu Friendship

रोजी प्रकाशित केले 17 एप्रिल, 2021
விவேக் - வடிவேலு நட்புக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.? | Vivek Vadivelu Friendship
Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Breaking News: bit.ly/2XCKgb5
Corona related Updates: bit.ly/2BWoDe6
Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News::
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

टिप्पण्या

  • RIP VIVEK SIR! Dear Friends, Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... கேளுங்கள்., நன்றி. 🙏❤️👍

  • அந்தமனிதன்நட்டமரங்கலைகாப்பாற்ரினால்போதும்நலமுடன்வாழவளிஉண்டு

  • Aiyaaa vadivelu aiyaa unga tharisanam velli thiraila venum aiyaaa 🙏🏼🙏🏼🙏🏼

  • Intha video la vadivelu thappa eduthukutaru nu Vivek nenachatha Vivek ke solli irukaru

  • Indha incident than vadivel konjam kochikitaro nu yosichan nu vivek oru paeti la solli erukar. Behindwoods nu nenaikran.

  • ரொம்ப நல்ல நட்பு விவேக் சார் மரணம் எங்களால் மறக்க முடியாத ஒரு சன்பவம் 😭😭😭

  • கோடி மரங்களை தாண்டி நட்டு விவேக் ஸாரின் உயரிய சிந்தனை க்கு உரமூட்டி உயிரூட்டு வோம்.... இலங்கையில் இருந்து நட்புடன்....சோகத்துடன்....

  • வடிவேலு ஒரு 1st class மொள்ளமாரி... சல்லி பிசாசு. பழக வாழக்கத்துல விவேக் பெரிய மனுஷன்.

  • நல்லவர்கள் மரணிப்பதில்லை அவர்கள்என்றும் மற்றவர்கள்மன தில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்

  • 🙏🙏🙏🙏Really Miss you Vivek Sir 🙏🙏😭

  • Ff0

  • 😭😭😭😭😭 vivek sir

  • 💔💔💔

  • Like

  • Niraiya chinnakalaivanarkal uruvaka vendum

  • I am miss you vivek sir

  • Any English comments

  • I miss you vivak sir

  • dmk closed vadivelu completely

  • Legends🥰🥰🥰

  • Full drama vadivelu. Can't he come from.Madurai to Chennai by flight. Tuuu third rated fake person vadivelu

  • Romba kashtama irukku rip nu solla manasu varala😖

  • Super

  • Vithaithavar urangalam Vithaigal urangaaa Marangalum sari Manithargal aana naangalum sari 😓

  • Rest In Piece Vivek Sir

  • அதுனாலதான் அவரோட இறுதி சடங்குக்கு போலயாக்கும்

  • ವಿವೇಕ್ ಸರ್ | miss all fans

  • ❤️❤️

  • ❤️❤️

  • Rip

  • பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் ... யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்... நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும்...

  • Love 💘u vivek sir....miss uu

  • It's a big loss for the cinema industry.. Vivek. 😪

  • Miss you sirrrrrrr😍😍😍

  • Ennoda chinna vayasile irundh ivargalode cinema paath neraya alave illaame sirichirukken sindhichirukken aanal indru namma vivek sir illai endru ninaikkumboth manathil thaangamudiyatha vishamam 😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • 🥺🥺🥺🥺 Natpu

  • 🙏😭🙏

  • Nalla oru Nadikan🌹🌹🌹🌹

  • ஙஙஙஙங

  • மனிதநேயம் மிக்க ஒரு உன்னதமான சமூக கலைஞரை நாம் இழந்து விட்டோம். உம் சுவாசங்கள் உறைந்த பின்பும் எமக்கான சுவாசத்திற்கு துளிர் விடுகின்றன உங்கள் பசுமை சோலைகளின் சுவாசங்கள்.

  • Miss u padma Sri vivek sir 😭😭

  • God blessing to Vivek family and get all well.

  • நாங்கள் உன்னை நேசிக்கிறோம் விவேக் சார்

  • But Vivek Sir death Kku en varala

  • தான் பிறந்த நாட்டை நேசித்தவர் நடிகர் விவேக் உங்கள் ரசிகன் என்பதில் பெருமையடைகின்றேன்

  • 😢😢😢

  • யயா

  • காலமாகுமுன் கலாமாக வாழ்ந்தவர் ...

  • நல்ல நட்பு ...🙏💐

  • Super

  • Rip vivek sir

  • Miss you vivek anna 😭😭😭😭😭

  • Very sad 😭

  • 👍

  • Both are legends 💕💕 gift of Tamil cinema like Goundamani and Senthil

  • RIP Vivek Sir 🙏❤🌹

  • So proud that we are living in an era with them❤

  • 😭😭😭

  • விவேக் சார் திரும்பியும் வருவாரோ

  • RIP SIR

  • That words dai illa da pa poda both are showing there friendship.its really great.

  • Vadivelu vai nadikka vidunga Red card ellam podatheenga Avar nadippil pugundhu vilalayadattum valumpodhu Nalla valavidunga

  • 10 seconds of them together is more entertaining than today's comedians in a whole movie

  • Alltime best comedian vivek sir and vadivelu sir really no one replace them even nowdays comedian doing mokka

  • Miss u Vivek sir

  • I love you vivek sir 🤗❤️

  • 🥺🥺🥺🥺🥺🥺

  • 😖

  • ஏ...இல்லடா எப்பா😂❤️

  • 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நட்ட மரங்கள் செழித்திருக்க உன் பெயர் சொல்லும் உலகிருக்க தொட்ட எண்ணம் உயர்ந்திருக்க இவ்வூர் சொல்லும் நலம்பயக்க நகைச்சுவையில் சீர்திருத்தம் நகைக்க வைத்தே சீரிய யுத்தம் புன்னகையில் புதிய சித்தம் பகுத்தறிவு கலந்தே நித்தம் மூடநம்பிக்கை முழுதும் முடக்கம் எத்தனையோ சாதனை செய்தாய் ஏனோ இன்று அத்தனைக்கும் வேதனை தந்தாய் மெத்தனமாய் இருந்தவர் எவரோ சத்தமின்றி பிறிந்ததுன் உயிரோ... !! பெருந் தொற்று மக்களை கொல்ல தடுப்பு மருந்து வைத்தியம் சொல்ல இத் தகையிலும் தவறுண்டென்று இச் சமூகம் உணர்ந்திடுமென்று இவ் வையகம் விட்டே சென்றாயோ... !!! இவ் வகையிலும் சமூக சேவை கொய்தாயோ... !!! நகைச்சுவை நலிந்து போனதே ... !!! திரைச்சுவை சீர்திருத்தம் இழந்ததே... !!! சிரிப்பு கருகிப் போகுதே... !!! புன்னகை பார்விட்டு மறையுதே.... !!!! 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • விவேக் நல்ல மனிதர். ஆனால் வடிவேல் பணத்திற்காக அரசியல் பேசும் சொம்பு

  • ಸೂಪರ್ ವಡಿವೇಲು ,ವಿವೇಕ್ ಸರ್

  • Grest friendship of Vivek sir.vadivelu cried till this video about Vivek sir. This was the memorable friendship

  • rip vivek sir i mis you vivek sir

  • Viveknalavar

  • என் தலைவன் வடிவேலு...எதார்த்தவாதி என்பது இதில் தெரியும்..

  • Avare nammai vittu poitaar avarukaga 🌲 nadanum idhu nyayam athukaga eppadi ellathukum like kekuringa ennada world like la thaan world poitu iruka RIP VIVEK SIR

  • Intha nigalchikku aparama thaan rendu perukkkum masthapam yerpatuchunu vivek oru interview la solli iruppar antha nigalchikku aparama vadivel sariya pesurathillanu solli iruppar

  • Chinna kalaivanar nu sollathinga miga periya kalaivanar nu sollunga sir plz

  • சிறந்த நட்பின் எதார்த்தம்.

  • Vijay n Ajith worst they have time to cast vote but no time to even say condolences for the family.. Shame Vijay n Ajith.

  • 💯💯💯💯💯💯

  • Cha Vivek sir 😑😭😭

  • R.I.P Sir!!!!

  • We miss you Vivek ji 😭😭😭😭

  • Vivek sir really miss u sir

  • Ithanaikkum. Rendu perum andha padathula illa. But promotion la irukanga.

  • Natpu sir

  • 😔😞😖😣😩😫😭😭😭😭

  • நடிகர் சின்னக் கலைவானர் விவேக் சார் சாகவில்லை அவர் படம ,, சினிமா படம் ,, வீடீயோக்கள் கோடிக்கனக்கான தமிழ் மக்களின் இதயங்களில் என்றென்றைக்கும் வாழ்கிறார் 💘🙏🙏🙏💖 ...

  • Miss you sir

  • Nalla manushana konutanuga

  • Miss you Sir ! 😞😞

  • ஏன் நெஞ்சம் பதருது அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடையம் அண்ணா 😢😢😢 கருத்து கந்த சாமி இல்லை என் அடுத்த குல சாமியே 😢😢😢🙏🙏🙏😭😥😫

  • Arumai

  • Vivek will live in the hearts of people for ever. What a legend ! He is purely one of a kind. May his Soul rest in peace.

  • விவேக் எனும் சகாப்தம் ♥️

  • 🙏🙏🙏🙏

  • நம்ம சிங்க முத்து அன்னன்ட கேட்டா வடிவேல் பத்தி சொல்வார். விவேக்கோட வடிவேல ஒப்பிட முடியாது. வடிவேல் நடித்துவிட்டு காசுவாங்கிட்டு போய்ட்டாரு ஆன விவேக் நம்ம தமிழகத்துக்கு ஒரு நிழலா இருந்தவர் அவருக்கு என்னுடைய வணக்கம் 🙏

  • நினைத்துப் பார்க்க முடியவில்லை 😔😔😔