Karnan | Manjanathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva

रोजी प्रकाशित केले 2 मार्च, 2021
#Karnan | #ManjanathiPuranam Lyric Video Song | #Dhanush | #MariSelvaraj | #SanthoshNarayanan | #KalaipuliSThanu | #VCreations | #Deva
Song: Manjanathi Puranam
Composed, Arranged and Programmed by Santhosh Narayanan
Singers: 'Thenisai Thendral' Deva, Reetha Anthony
Lyricist: Yugabharathi
Recorded by Santhosh Narayanan, Sai Shravanam
Recording Assistants : Pranav Muniraj, Sukumar
Recorded at Future Tense Studios, Resound India
Ramanathapuram Marungan Melam Team
Nadhaswaram : Marungan, Haridas
Tavil : Rajakumar, Arulpandi, Hemanadhan
Pambai : Pazhani, Janardhan
Thalam : Mohanbabu
Urumi : Kadhirvel
Guitar : Joseph Vijay
Bass : Naveen
Mixed and Mastered by Sai Shravanam at Future Tense Studios
Musicians Coordinator : Meenakshi Santhosh
#Karnan Tamil Movie:
Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
Director : Mari Selvaraj
Music Composer: Santhosh Narayanan
Producer: Kalaipuli S Thanu
Banner: V Creations
Director Of Photography: Theni Eswar
Editor: Selva RK
Art Director : Tha Ramalingam
Action Choreography: Dhilip Subbarayan
Dance Choreography: Sandy
Sound Design : Suren G - S Alagiakoothan
DI Colorist : Prasad and Babu
DI Line Producer: Krishna Rao V
Stills: Amir
Make up : Nellai V Shanmugam - R Raja
Costume : Perumal Selvam
Publicity Design : Kabilan Chellaih
Production Executive: Venkat Arumugam
PRO: Riaz K Ahmed - Diamond Babu
Lyric posted by Ranjit Kumar Rajendran (SFTS MEDIA)
Audio Label: Think Music
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: mrslow.info
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusicindia
Follow us on: thinkmusicindia
Like us on: Thinkmusicofficial
Follow us on: thinkmusicofficial

टिप्पण्या

  • நாதஸ்வரம் அடடா அருமை ஐயா தேவா நீங்கள் கதையோடு வாழ்ந்ததாக உள்ளது

  • Yuhabharathi he is from tanjavur..but how he knows about Tirunelveli area like vallanadu karuppanthurai...really nice work

  • Nice songs karnan

  • When can we expect the video version of this song???

  • என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி என் பண்டாரத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு…

  • Super ba

  • Perfect match voice Deva sir❤️❤️❤️

  • Deva Sir Really Great

  • Deva sir great lal sink is awesome dhanush always rocks ravuttu Vandalia

  • Lal sir deserved for national award. He should be awarded by next year. Without lal , there is no karnan

  • Deva♥️

  • Yelae manjanathi pursha 10rubai Pothuma.. Nee ena thodavendam en pudavaya thotalae.... Nu solumbothu aluthuten.... Love is simple.... But painful...

  • சந்தோஷ் நாராயணன் 🔥

  • intha song pedikumo like pannuga

  • கேட்கும் போது கண் kalakuthu😔

  • 3:50 😭😭😭😭😭

  • Pandaarathi than Vera level....

  • I love Dhanush Anna ♥️♥️♥️♥️♥️

  • Super

  • Deva sir

  • Vivek sir 💔

  • 😖💔😖

  • I love this song 😘😘

  • 4:27 bliss❤️

  • பண்டாரத்தி புராணமா இருந்தது மஞ்சனத்தி புராணமா மாறிடுச்சு

  • 4:15 ultimate 💥

  • பாதகத்தி சாதி சனம் வேலெடுத்து வருமுன்னு வாளெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் ஏ மஞ்சனுத்தி........‌....... excellent.

  • Music vera level

  • Karnan Best Movie loved it ❤❤❤

  • Why name is changed

  • யார் இந்த பாடல் வீடியோ சாங்க் white pantrnga

  • ❤️

  • Such a fabulous acting by Dhanush.... Each and everyone do their role extremely awesome....

  • இனம் ...!! இசை...!! படம் ..!! குரல் ..!! மெய் சிலிர்க்க வைத்தது.... நொடிக்கு நொடி.... பெருமை கொள்கிறேன் ......

  • I am addicted to this song😍😍

  • 3:44 Santosh Narayanan's Touch...

  • Ravuttu Vanduku... Ravuttu Vandukku...🔥🔥🔥

  • 10m views🔥

  • உயிர்க்கும் மேலான இசை💐💐💐💐

  • காதலே பிரபஞ்ச மாடதின் வெளிச்சம்

  • I like this song 🤩

  • Vera level ❤️

  • Pandarathi paatu semma 👍👍

  • 👏👏👏

  • கண்ணீர் வருது....

  • 💓

  • Sanddy😘

  • Thalivaaa🎉

  • Deva sir vere level

  • *NETWORK கம்பெனியில்*** """"வேலைவாய்ப்பு""'' *இடம்​* : CHENNAI *வருமானம்*: 10000 - 20000 ( Weekly Income) Vacancy : Supervisor, Team Leader, Telecalling *வயது* : 18 - 28 *நேரம்​* : 9:00AM - 4:00PM *தொடர்பு* : **8428100288** தகுதிகள்​ : 10th,12th,ITI, Diploma, to any degrees **100% நிரந்தர வருமானம் *** இந்த செய்தி உங்களுக்கு தேவையில்லை என்றாலும் உங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரவும்

  • Lal 🔥🔥🔥🔥

  • Anna intha song ..padam tha olunga parkiraavangaluku mattum than purium

  • Arumai songs super

  • Kanda varasollunga is brilliant But I like manjanathi puranam ❤️

  • Santhosh will be one of the best music director in india.

  • Nayyandi melam ,Nathaswaram instruments Vera level ////

  • 00

  • 🥰

  • super music sonthos narayanan congrats

  • Super lyrics ❤️❤️❤️

  • தேவா அவர்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக இந்த பாடலை ரசிக்க வைக்க முடியும் என்று தோன்றவில்லை....

  • En alu pandarathi💥💓

  • Deva 😍😘

  • Ye Alu Pandarathi Edupana Sembaruthi, Kannala Enna Kothi Kalangadicha Sakkalathi, Ye Alu Pandarathi Eduppana Sembaruthi, Kannala Enna Kothi Kalangadicha Sakkalathi, En Kakkathula En Kakkathula Vecha Thunda, Tholu Mela Pottuvutta, Thoranaiya Nanum Nadakka Valivatha Ethivutta, En Kakkathula, En Kakkathula Vecha Thunda, Tholu Mela Pottuvutta, Thoranaiya Nanum Nadakka, Valivatha Ethivutta, Antha Sittazhagi Antha Sittazhagi, Antha Sittazhagi Sottazhagi Kadhaiya Kelu, Ravuttu Vandukku Ravuttu Vandukku, Ravuttu Vandukku, Ye Alu Pandarathi Edupana Sembaruthi, Kannala Enna Kothi Kalangadicha Sakkalathi, Ye Alu Pandarathi, Vallanattu Malaiyoram, Varam Oru Tharam Pathom, Mullukkattu Moottoram, Moochu Mutta Theneduthom, Kakkulathu Pakkathula Kalasamy Koyilila, Sathiyadhan Palikoduthu, Sandhanam Kunkumam Poosikittom, En Pandarathi, En Pandarathi Yemanoda Veettu Velakka Ethuna Erumaiyattam Thirinja Payala Yana Mela Yethuna, Antha Mottazhagi Antha Mottazhagi, Antha Mottazhagi Pottazhagi Kadhaiya Kelu, Ravuttu Vandukku Ravuttu Vandukku Ravuttu Vandukku, Yei Podu Podu Ritha, Yei Podu Podu Ritha, Yei Pod Yei Pod, Yei Pod Yei Pod, Yei Ritha Ritha Pod, Yei Ritha Ritha Pod, Yei Ritha Yei Ritha, Yei Ritha Yei Ritha Yei Pod, Yeo Podu Podu Podu Podu, Podu Podu Podu Podu, Ritha Ye Ritha Ye Ritha Karuppandhorai Manneduthu, Kara Veedu Kattikkittom Nayikutti Naleduthu, Kozhandhayakki Konjikkittom, Padhavathi Sathisanam Veleduthu Varumunnu, Valeduthu Sandayida Vasalila Kathirundhen, En Pandarathi En Pandarathi, En Pandarathi Odamukkulla, Enna Ezhavu Poondhucho, Cholerannu Vandha Noyi, Yeman Kannedhire Thinniduche, En Mottazhagi Pottazhagi, Kadhaiya Keli Ravuttu Vandukku Ravut Ravu

  • ❤️ Love it ❤️ Deva sir neega vera level sir 😘

  • Ena song yah.. !! அதுவும் என் கக்கத்துலனு உச்சரிக்கும் போது மயிர்கூச்செரியுது... 😻

  • 🔥🔥

  • நேற்று தான் படம் பார்த்தேன், கதைக்கு உயிரோட்டமே சந்தோஷ் நாராயணின் இசை, அழகு அருமை... ஒளிப்பதிவு ஈஸ்வர் பேரழகு...

  • Na ninacha tha vida padam super aa irruku ...

  • Super 😍😍😍

  • HEART MELTING LYRICS😘😘😘❤️EN....KAKATHULA..POTIRUNTHA...THUNDA...THOLU...MELA..POTUVITTA❤️❤️

  • Enna oru song iyya

  • 4:20 uff the music..vere level feel..hats off santosh narayanan!!

  • உலகை ஆள துடிக்கும் அடிமைகளான லூசிபர் என்ற சாத்தானை வணங்கும் இலுமினாட்டிகளான 13 குடும்பங்களிடம் நேரடியாக வேலை பார்க்கும் தமிழ் நடிகர்கள் ரஜினி, கமல் , விஜய் அஜித், தனுஷ் , ஜெயம் ரவி , விஷால் போன்ற முன்னனணி நடிகர்கள் .. இலுமினாட்டிகள் தங்கள் திட்டங்களை படங்களின் மூலம் சொல்லி சொல்லி ஒவொன்றாக சாதித்து வருகிறார்கள்.. உதாரணமாக spider போன்ற படத்தின் மூலம் மக்கள் தொகை குறைப்பு பற்றி இதற்கு முன்னரும் பல படங்களில் சொல்லிவிட்டு ., கொண்டு வந்தது தான் இந்த மூன்றாம் உலகப்போர் (bio war - covid '19 ), இதில் கொடுமை என்ன வென்றால் அவன் கொரோன சம்பந்தமாக அவன் அரங்கேற்றிய அதனை நாடகங்களையும் covid 19 என்ற பெயரில் படம் வேறு வரப்போகிறது .பூமி படத்தில் வில்லன் உங்கள் அரசாங்கம் எனக்கு அடிமை டா னு சொல்லுவான் ஒரு corporate பொறம்போக்கு .. விவசாயத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல் காட்டி விட்டு நம் விவசாயத்தை அழிக்கும் திட்டத்தை மறைமுகமாக படத்தில் சொல்லி மக்கள் மனதில் விதைத்து அதன் மூல ஒவொன்றாக சாதித்து வருகின்றனர் . நாமும் கை தட்டி ரசித்து வருகின்றோம் மேலும் அவர்களின் அழிவு செயல்களை திரைப்படங்களின் மூலம் ஒத்திகை பார்த்துவிட்டு அதனை நம் ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டு அதனையே பிறகு வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்கின்றனர். உதாரணமாக காப்பான் படத்தில் வந்த வெட்டுக்கிளி காப்பான் திரைப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே வந்து விவசாயத்தை நாசம் செய்தது நாம் அறிந்த ஒன்றே. தனுஷ் படங்களின் மூலம் ஜாதி சண்டைகளை தூண்டி விடுவது .. தனுஷ் நடித்த 3 என்னும் திரைப்படத்தின் மூலம். . ஒரு மன வியாதியை பெயருடன் நம் ஆழ்மனதில் பதிய வைப்பது . ஹிட் ஆகாத why this kolaveri பாடலை ஆல்பம் ஆகா வெளியிட்டு ... அந்த பாடல் ஆல்பம் உலகளவில் ஹிட் இதனை மில்லியன் அதனை மில்லியன் என்று நம்மை ஓடம் tv , மற்றும் நியூஸ் பேப்பர் (எல்லாமே இலுமினாட்டிகளுடையது தான் ). களில் விளம்பரம் செய்து .. பிறகு எல்லோரும் ஒட்டு ,மொத்தமாக நாம் பொய் அந்த பாடலை பார்க்கும் பொழுது automatic காகவே views & likes கூடி விடுகிறது .. இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் .. சாத்தானை வணங்கும் இலுமினாட்டிகளுக்கு துணை போகும் அத்துணை நாடகர்களும் நடிகை களும் கடவுளை மறந்துவிட்டனர் கடவுள் நின்று கொள்ளும் என்னும் பழமொழியையும் மறந்து விட்டனர்.

  • i have been listen 1000+ times still can’t stop listen ! superb 👌🏼😭

  • மாரி -2 படத்தில் சாவின் கடவுள் நாங்கள் என்று இலுமினாட்டிகள் தங்களை பெற்றுக்கொள்ளும் விதமாக காட்சிகளை அமைப்பது .. அந்த படத்தின் வில்லன் கைகளில் இலுமினாட்டி tatoo போட்டு கொண்டு இருப்பது ... மாஸ்டர் படத்தில் 1st லுக் இல் விஜய் தலையில் கொம்பு வைத்தது போன்ற சாத்தான் கடவுளை குறிப்பது .. படங்களில் அடிக்கடி ஒற்றைக்கங்களை காண்பிப்பது . மெர்சல் படத்தில் இலுமினாட்டி களின் குறியீடு போட்ட tshirt போட்டு நெஞ்சுக்குள்ள குடிஇருக்கும் பாடலுக்கு நடனம் ஆடுவது .. இன்னும் நமக்கு தெரியாதது ஏராளம் ..... நாமும் எதுவும் தெரியாமல் தல தளபதி சூப்பர் ஸ்டார் என்று அறிவுகெட்ட தானமாக அவர்களின் பின்னல் சென்று நமது சுய புத்தி உரிமைகள் .. சுதந்திரம் எல்லாவற்றையும் இழக்கின்றோம். இனியும் நாம் இது போன்ற நடிகர்கள் படங்களை அதிகமாக செலவு செய்து பார்ப்பது அவர்களை ஆதரிப்பது போன்ற செயல்களை செய்வது நாம் இலுமினாட்டிகளை நேரடியாக ஆதரிப்பதற்கு சமம். ஏற்கனவே அவர்களால் நாம் அழிந்து கொண்டு இருக்கின்றோம் அது நம்ம மேலும் அழிவுப்பாதையை நோக்கி கொண்டு செல்லும். நான் சொல்வது ஒரு சிலருக்கு கோபத்தை உண்டாக்கலாம்... அனால் இதுவே உண்மை .. நானும் ஒருகாலத்தில் தீவிர அஜித் மற்றும் தனுஷ் ரசிகனாக இருந்து இப்போது உண்மையை உணர்ந்து அவற்றில் இருந்து வெளியே வந்தவன் . தயவு செய்து இந்த உண்மையை உணர்ந்து மக்களாகிய நாம் இலுமினாட்டிகளிடம் இருந்து உலகை காக்க நல்ல எண்ணங்களை ... நற்சிந்தனைகளை இறைவனிடமும் ப்ரபஞ்சத்திடமும் அனுதினமும் பதிவு செய்தலே ஒழிய நமது மகன் மகள் ... அடுத்த தலைமுறையை காப்பாற்றவே முடியாது.. ஹீலர் பாஸ்கர் ஐயா சொல்வது போல் தற்சார்பு வாழ்க்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் .. corporate products அத்தனையையும் தூக்கி எரிய வேண்டும் . மக்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். மேலும் தெரிந்து கொள்வதற்கு world politics என்ற தலைப்பில் ஹீலர் பாஸ்கர் ஐயா பேசிய விரிவான முழுநீள பதிவினை பாருங்கள்.. பாரிசலானின் பதிவுகளை பாருங்கள். திரைப்படங்களை டிவியை செய்திகளை தயவு செய்து தவிருங்கள் . நம் மூளையை மழுங்கடிப்பதற்காகவே இலுமினாட்டிகளால் அனைத்துமே ஒளிபரப்ப படுகின்றன .. நல்லதை கேட்டதாகவும் கேட்டதை நல்லதாகவும் உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் நம்மளை நம்பவைத்து கழுத்தறுப்பவை இவைகள் எல்லாம் .. அழிவிலிருந்து நம்மை காப்பாற்றி இலுமினாட்டி எனப்படும் யூத இனத்தினையே வேருடன் நம் எண்ணங்களால் கூட்டு பிரார்த்தனைகளில் அழிப்போம் ஒற்றுமையால் இணைவோம் வாழ்க்கை வையகம் வாழ்க வளமுடன்

  • Thalaiva ur movie songs 💥💥💥

  • Good movie different theme

  • Yen pantdarathil line yenthuku eduthika solluga

  • Sema 😄😄songs

  • Yarukulan kan kalanguchu end of the Songla... Deva and Santhosh intha song ku uyir kudhutanga artham.

  • atha grandma two scene la vanthalum vera level acting

  • இது வேற லெவல் சாங்

  • பண்டாரத்தின்னு தானே first இந்த song start ஆச்சு 🤔

  • Vera level Deva sir

  • Anyone after a movie❤️🙄😭

  • Thanush rasigai solluvathil perumai padukiren

  • பண்டாரத்தி பெஸ்ட் டா இல்ல மஞ்சனத்தி பெஸ்ட் டா 🤔🤔🤔

    • பண்டாரத்தி யதார்த்தமான சொல். ஆனா அது ஒரு சாதியினரை புண்படுத்தற மாதிரி இருக்குன்னு சொன்னா மாத்தறதுல தப்பு இல்ல. ஆனா நல்ல வேலை பீப் சவுண்டு போடாம மஞ்சனத்தின்னு அழகான தமிழ் வார்த்தையை பயன்படுத்தி இருக்காங்க. இதுவும் நல்லா தான் இருக்கு..❤️

  • 13k people disliked masterpiece . may be they thought it was download option 😐

  • Nice songs

  • தலித்-டா..... 🗡

  • தலித் மக்களின் வாழ்க்கைப் படம்

  • தேனிசை தென்றல் தேவா 🔥❤️💯

  • சூப்பர் சாங்

  • Really... Very Cute Lines... Vera Level...

  • Lal supper acting. Same like my grand father

  • Definition this movie going to win many national award😍👏👏 hat's off to mari Selvaraj and to his teammates 🤝

  • Yov yema அழுவகூடாது அழுவகூடாது.......அடியா மேலத்த....💥🔥🔥🔥4:15 தமிழனுக்கே உரிய இசை.....

  • சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக வாள் கொண்டு எழுகிறான்,கர்ணன்.

  • ❤️