டிசம்பர் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் | செல்வகுமார், வானிலை ஆய்வாளர் | Aadhan Pedia EP 64

रोजी प्रकाशित केले 26 नोव्हेंबर, 2020
#cyclone #Chennai #nivar_puyal
டிசம்பர் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் | செல்வகுமார், வானிலை ஆய்வாளர் | Aadhan Pedia EP 64 | Aadhan Tamil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : AadhanTamil
Twitter : Aadhan_Tamil
Instagram: aadhantamil

टिप्पण्या

  • Note pannikutan 10th December onnu nadakula 7:40 watch from there

  • Ipo varaikum ivaru sonna madiri puyal innu endha system muu form agala We can't predict nature!!!!

  • "Quite Informative".

  • Dubakoor

  • Adutha puyal reason idhu dha mrslow.info/zone/vhi-i/27GjkryqmnattJ0

  • mrslow.info/zone/vhi-i/qrOJ0LafaYttt6k

  • Thanks

  • Correct ah sollitaru cyclone cross pannathuku apuram

  • Are you interested in a No Investment and Risk free Business? Click wa.link/14q6rr to know more

  • Ellaam antha sri krishnar kailathaan

  • Poda dai

  • அந்த வகையில் புயல் தமிழ் நாட்டில் ஒரு பாதிப்பு வரது இம்மி அளவோம் பாதிக்கட் பாடது இந்த அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆகும வந்த படி செல்லும் முருகன் ஒருவர் தான் இதைத் காப்பாற்ற முடியும்

  • mrslow.info/zone/vhi-i/mpl8nM9pnppnm4M

  • good-mrslow.info/zone/vhi-i/1Kh33smPaaiLp6k

  • 2015 Flood Video Do you remember that watch this mrslow.info/zone/vhi-i/2rmJqLqpqmCw0Xs

  • ஐயா... மழை வருதோ இல்லையோ... ஆனால், உங்க வார்த்தை ஆறுதலாக உள்ளது. இப்படிக்கு தென்மாவட்டம் தென்காசிகாரன்... எதாவது ஒரு புயல வரச்சொல்லுங்கயா... இங்கிட்டு மழையே பெய்யலயா...

  • Hi sir good day Thank🌻

  • வாழ்த்துக்கள் சார்

  • Good weather reporter

  • முதலில் டெல்டா வரும் என கூறி, மரங்களின் கிளைகளை வெட்ட கூறினார், தற்போது இப்போ வரலனா என்ன ,அடுத்த புயல் டெல்டா வரும் என கூறுகிறார். அடுத்தும் வரவில்லை எனில், இந்த வருடம் வரலனா என்ன அடுத்த வருடம் கண்டிப்பாக வரும் என கூறுவார். அப்படியும் வரவில்லை எனில் அனுதாபம் தேடுவது. எனக்கு கோடிக்கணக்கான மக்கள் தினமும் வாழ்த்துகிறார்கள் என்று. (ஆனால் உங்கள் யூடியூப் சேனலில் மட்டும் comments off செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). நீங்கள் நீண்ட கால வானிலை அறிக்கையை GFS, ECMWF map பார்த்து தான் கூறுகிறீர்கள். அது மாற்றினால் நீங்களும் உடனே மாற்றுவது. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு".🙏🙏

  • mrslow.info/zone/vhi-i/qMVnp5uGcqOxxoc Cyclone 😭😭😭

  • mrslow.info/zone/vhi-i/kJ-YrtmjooCmsoc

  • இறை சக்தியைத் தவிர இயற்கையை யாரும் உறுதி செய்ய முடியாது. இதை மக்களுக்கு தெரிவிக்க வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. தற்சமயம் திரு. பாலச்சந்தர் பணி அமர்த்தப்பட்டு அவர் வானிலை குறித்து அடிக்கடி மக்களுக்கு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த வெள்ளம், புயல் குறித்து ஏன் மற்ற சிலர் திருப்பி திருப்பி சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒருசமயம் திரு. பாலச்சந்தர் சொன்ன தகவல்களை இவர்கள் அரசுக்கும், மக்களுக்கும் புயல், வெள்ளம் குறித்து நினைவு படுத்தும் வேலையை ( உதவியை ) செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்படி நினைவு படுத்தி நம்மை உசார் படுத்தும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு நினைவுபடுத்த 100 ஆண்டுகள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN.

  • mrslow.info/zone/vhi-i/wryEzMaXm5l4vHc

  • Pudukkottai district viralimalai la no rain sir 😂

  • Hello Sir, Already sonna puyal ae inum varala.. waiting.. 😂😅

  • வணக்கம் தகட்டுர் ந. செல்வகுமார் பேசறேன் காந்தகுரலுக்கு சொந்தகாரரண வானிலை ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • அருமையான கணிப்பு வாழ்த்துக்கள் செல்வகுமார் சார்

  • Otha GOVT evan mela action eduka matanuga

  • Super sir unga weather report good luck

  • Ariyalur (dt) jayankondam eppa malai poium sir.

  • Indha ulagam aliyura madhiri ethuvum varadha

  • Fake news ..report this...

  • mrslow.info/zone/vhi-i/mqibr5etgHeA1Ys.... Plz do see this.... Nivar cyclone in my area

  • Ole ole ole ole ole ahh ahh ole ole ole ole ooooollllleeeee.....

    • windy.com mela iruka link la poi check panni paarunga dec 3 and 7 puyal varuthu

  • PJ is 100 times better than this man

  • Naan our young Farmer.ungal vanilla arikkai enakku romba help pannuthu.Romba nandrinka Ayya.

  • Dai dai pothum da

  • mrslow.info/zone/vhi-i/2ayF0Mh2YWCsuGY

  • I spend 4hrs thinking 3 hours scripting 3 hours for recording 3 hours for editing 🙏I need your support 🙏

  • Super super thatha

  • he is such a great person if you want our India to be safe then subscribe to my channel

  • Sir வணக்கம்

  • செல்வக்குமார் விசயத்தைச் சுருக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும். கணிப்புகளை மிக வலுவாக உறுதிப்படுத்த முயற்சிப்பது எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. வெப்ப மண்டலப் பகுதிகளில் காலநிலையை கணிப்பது மிகவும் சிரமம். ஆனால் செல்வக்குமாரின் முயற்சி பாராட்டுக்குரியது.

    • ஐயா பாராட்டுக்குரியவர், ஆனால் தேவையற்ற கூடுதல் தகவல் பொது மக்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும். IMD தரும் தகவல் மற்றும் windy தரும் தகவல்கள் சரியாகவே உள்ளது. ஆனால் அனைவராலும் அதை அறிந்து கொள்ள இயலாது, அந்த நிலையில் ஐயா தரும் தகவல்கள் எளிதாக மக்களை சென்றடைகிறது. ஆனால் தேவையில்லாமல் அடுத்த புயல் அதற்கு அடுத்த புயல் என தன்னால் எல்லாவற்றையும் முன் கூட்டியே கணிக்க முடியும் என எண்ணி ஏற்கனவே பட்டியலில் உள்ள புயலின் பெயர் வரிசைகளை கூறி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதாக தோன்றுகிறது.

  • Just low pressure near by sumathra island. No chance to cyclone. , Watch right

  • Valimai Stunts Stills 👉 mrslow.info/zone/vhi-i/3ZidmrqrqYGtx3s

  • எங்கள் ரமணன் தலைவா இல்லாததே இதற்கெல்லாம் காரணம் 💪💪💪💪

  • எந்த எதிர்பார்பும் இல்லாமல் விவசாய மக்களுக்காக வருடம் முழுவதும் உழைக்கும் great person.

    • Hmm ama bro nalla manushan..

  • Nallathu

  • கொளுத்தி போடு காசா ..... பணமா...

  • Vellam vanthiduthu ini vanthaal enna poonaal enna

  • Indiavil addiyam kudi poochu aniyayam appavikalai emathurathu arasiyal vathikalin kolakail panathtjukkaka saththupu nilankalai panaththukkaka vitkurathu thamil naadu thannikkul pokavenum appothuthaan amaithi perum

  • GOOD WEATHER REPORTER MR. SELVAKUMAR. CONGRADULATIONS.

  • நல்லது

  • தெய்வம் பழனி சாமி இருக்கும் போது பயமேன்

  • 2021 onnu Iruka..... Adhai nanga elam parpoma? 😭

  • Uh ok

  • I think he is not right .

  • Selvakumar தினமும் வானிலை அறிக்கை தருவார். சென்னை வானிலை மையம் புயல் வந்தால் மட்டும்தான் அறிவிப்பு செய்வார்கள். Selvakumar வருடம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என சரியாக கூறுவார். நிவர் புயல் பற்றிய இவரது கணிப்பு தவறியது. அதற்காக இங்கு சிலபேர் அவரது அறிக்கையை கேட்காதிங்க என்று சொல்வதெல்லாம் அபத்தம். யாராலும் 100% துல்லியமாக வானிலையை கணிக்க முடியாது.

  • Poi thana sir

  • mrslow.info/zone/vhi-i/mtSEqM-Ndqp-s3M

  • மக்களே! எனக்கு கொஞ்சம் ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி !♥️

  • Good service my dear brother 🙏

  • Verithanam

  • Puyala en system systemnu ularikitu irukaru

  • Nice update sir

  • அருமை

  • Thiramaiku mathipu illa ☹️evara 90%people response pana matraga 🤦‍♂️nallathuku kaalam illai

    • Ama bro 😔💔💯

  • Ada pongapaa! Ippave Kannai Kattudhu!

  • Pavam yaa Chennai karangee oru puyal ahh Madurai pakkam thirupii vidunga

  • இந்த வாரம் முழுவதும் இல்லடா இந்த சீசன் முழுவதும் ஷிவானிக்கு ஈடுபாடே இல்லன்னு நினைக்கிறவங்க யாராவது இருக்கீங்களா😥😥😥😥😪😥😥😪😥😪😥😪😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😥😪😪😥😪😥😪😥😪😥😪😥😪😥😪😥

  • Kadavulay kaapathu.😅😅😅😅😅

  • mrslow.info/zone/vhi-i/mrd6ttxrdnhszHM

  • Burivi cylone really come ah ??

  • நன்றி நண்பரே வாழ்க வளமுடன் இனிய மாலை வணக்கம் உங்கள் பணி மீண்டும் மேன் மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் நன்றியுடன்SS தம்பிக்கோட்டை🌳

  • true these guyz are like fake news... just to get more views... Now that nivar cyclone did very little damage ... trying to cook up more cyclone stories like this... better to go to bay of bengal and brew a cyclone... ha ha ha

  • வலுசா பொய்தான்...ஜோசிகாரங்க கூட தோத்துபோய்டுவாங்க.எந்த ஆதாரத்தின்படி வருசா வருசம் டெல்டா மக்களை பயமுறுத்திறார்னு தெரியல...நிவர் புயல் பத்தி இவர் போட்ட மொத்த வீடியோவும் கொலப்ஸ்.அவரேதான் சொல்றாருல்ல அதிகாரபூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை அறிக்கைய பாருங்கனு.மணிக்கனக்கா வகுப்பெடுக்கிறார் சார்.பாலசந்திரன் பத்து நிமிசத்துக்கு மேல இன்டர்வியூ தரமாட்டார்.ரமணனும் அப்படித்தான்.எல்லாம் சரியாதான இருக்கு.அப்ரம் எதுக்கு வெதர்மேன்.அமைச்சர் ஜெயக்குமார் கூட வெதர்மேன் சொல்றத நம்பாதீங்கனு அரசாங்கம் சொல்ரத கேளுங்கனு சொல்லிட்டார்.இந்த வாத்தியார் பலரை குழப்பிவிட்டு மக்களை பயமுறுத்துகிறார்.இந்திய வானிலை ஆய்வு மையத்தில எவ்ளோ தொழில்நுட்பங்கள்,ரேடார் இதுக்குமேல வேலையாட்கள்.அவங்க வேலையே அதுதான்.அதுக்குதான் அரசு சம்பளம் குடுக்குது...

  • கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு mrslow.info/mine/VkfRf_6z3kEotuGOtT9MJg

  • EPS irukka bayam yen?

  • சென்னைக்கு எப்ப எப்ப மழை பெய்யும் என்று தெளிவாக கூறுங்கள் ஐயா

    • Periya puyal iruku solranungo 😲🙄😳

  • mrslow.info/zone/vhi-i/ttWI056MgqOEz3M Vadivel veddivel on cyclone..🙏 subscribe 😭😎😀😀

  • Yariyum namba mudiyathu😂 ..elam vandha piragu pathukalam .. ellam scene create panitu erupinga

  • இதுவரை நீ சொன்னது ஒன்னு கூட நடந்தது இல்ல ....எதுக்கு நீ பேசர..

  • mrslow.info/zone/vhi-i/pdCWrb14lWWN2X8

  • Videos konjam clarity oda upload panunga

  • Do you want to know about cycline download windy.com

  • Yarum evar solluvatha ketkathinga evaru sariyana dupakkur. Nivar puyal nagapattinathil than kadakkumunu solli makkala bayamuruthi pithiyadaiya sencharu. So be careful

  • I like sir

  • Neenga soltrathu yeppothum correcta irukkum sir I like it valthukkal sir

  • mrslow.info/zone/vhi-i/pdCWrb14lWWN2X8

  • Trichy never gets heavy rain. Please explain why . Hats off to you for predicting exact location of nivar as marakkanam. Brilliant sir. 🙏

    • Thank you sir 🙏

    • Cyclone Burevi and successing cyclone will bring rain/heavy rain to inner districts as well as western ghats districts. So please follow his channel வானிலை அறிவியல் for more information.

  • 🌹🌹தமிழரை நாம்தமிழர் ஆழாததாலால் இன் நிலமை என்பதை இளைஞர்கள்🌹🌹 உணரவேண்டும்் ஏன்? இன்நிலை எம்இனத்துக்கு? சுயசிந்தனைசெய்யாத இளைய தமிழர்கள்? எங்கே வாய்க்கால் ஆறு ? 2000 குளம்,குட்டை ,நீர்தேக்கம் எல்லாம் ஆட்டையை போட்டு மக்கள் வாழ்வில் தொடர்துன்பம் ஏன் தமிழ்நாட்டில், TRAVDAMஆட்டையைபோட்டு விற்று நீர்வேளியேற வழிஇல்லை மழை,விவசாயம் முன்னேற்றமில்லை, விழி!! இளைஞர்களே!! அழிவே ்மிச்சம்

    • பெரும்பாலான நீர்தேக்கத்தில் அல்லேலூயா சிலுவை சர்ச்களும், அந்த குருப் ஈன சாதி வந்தேரிகளும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அது தான் காரணம்

  • Super interview😊😊😍😍

  • Excellent sir... I'm always awaiting u r updates.....

  • windy appல பாருங்க

    • 76

    • Adu just Dec 4 varaikum dhan irukku

  • Im

  • செம்ம செம்ம

  • Oluu thevayana alavu for thumnail

  • Sir, Neenga Nivar Puyal Delata la Dhaan Karaiya Kadakum nu 100% Confident ah Sonninga but Marakkanam la Karai Kadanduche Sir

  • Nijama varuma